indian wicket keeper

img

டோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 42 பந்தில் 65 ரன்கள் குவித்த ரிஷப் பந்த் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.